வானம்

நிலாவை தினம் தினம்
பிரசவிக்கும் நீலத்திருமகளே !
நீயும் கூட ஒருநாள்
மலடி ஆகிறாய் ...அம்மாவாசையன்று

நிலமகளை குளிர்விக்க
கருப்புநிற ஆடை தறித்து
கான மழை நீ பொலிவாய் ... உனக்காக
மக்கள் காத்திருக்கும் சில
தருணங்களில் நிலமகளை
காயவைத்தும் கலங்க விடுகிறாய்...ஏனோ ?

எழுதியவர் : (22-Feb-13, 9:42 pm)
Tanglish : vaanam
பார்வை : 83

மேலே