தலைமுறை

இடைவெளி இல்லா இனிய
தலைமுறையை இனி எங்கு காண்பேன் ...
நாம் பேசும் சொல்லுக்கு மரியாதை
அவர்களிடம் இருக்கும்
செல்லுக்கு தான் முதலிடம்....

கனிவுடன் பேசும் போதும்
கணினியில் கவனம் செல்லும் ...
கவலை வரும்போது மட்டும்
கவனம் திரும்புமாம்
இன்றைய தலைமுறைக்கு ...

எழுதியவர் : (22-Feb-13, 9:07 pm)
பார்வை : 89

மேலே