கண்கள்

எனையுண்ட பூவே
உன் கண்கள்
மையுண்டிருந்தால்
பார்வைக்கு இன்னும்
அழகாயிருந்திருக்கும்..!

_ மகா

எழுதியவர் : மகா (17-Nov-10, 5:54 pm)
சேர்த்தது : maharajan
Tanglish : kangal
பார்வை : 521

மேலே