காதலி

காதல் என்னும் அன்பினால் உன்னுடன் பினைந்தவள் காதலி!
தன்னை பெற்ற தாயை மறந்து உன்னுடன் வாழ்கிறாள் !!
பணம் என்ற பிணத்தை மதிக்காதவள் காதலி !!!
உள்ளம் என்ற ஒன்றை உனக்கு தந்தவள் காதலி !!!!
இறக்க துணிந்தவள் காதலி !!!!!
உன்னை புரிந்தவள் காதலி !!!!!!
உன் மனதை விரும்புபவள் காதலி !!!!!!
உன் அன்பை விரும்புபவள் காதலி !!!!!!!
உன் காகிதத்தை விரும்புபவள் காதலி !!!!!!!
உன் நட்பை விரும்புபவள் காதலி !!!!!!!
உன் கண்களை விரும்புபவள் காதலி !!!!!!!
உன் தாயை மதிப்பவள் காதலி !!!!!!!!
உன் தைரியத்தை விரும்புபவள் காதலி !!!!!!!!!!
தோழா காதலி ,நல்ல பெண்ணை காதலி !!!!!!!!!!!!

எழுதியவர் : பொன்னுமணி .g (23-Feb-13, 7:04 pm)
சேர்த்தது : G.Ponnumani
Tanglish : kathali
பார்வை : 109

மேலே