இப்படியுஞ் செய்யலாமோ!!

பளிச்சினு தெரியும் வண்ணப்
பெருக்கல் குறியும் ஒன்னிட்டு
ஒளிஞ்சது தெரியா மலே
உள்ளேயே இருந்து கொண்டு
வெளியே ஒரு
பூட்டையும் போட்டு விட்டுக்
காத்திருந்தால்---
வடிவேல் போலவே திருடனும்
வரும் போது.............................
லபக் கென்று பிடிக்கலாமே!
அவன் அப்படிச் செய்யும்
போது
நாம இப்படியுஞ் செய்யலாமோ!.
.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (23-Feb-13, 10:11 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 149

மேலே