கோலமாய் நீ என் மனதில்

மௌனத்தை கவிதையாக்கி

வெக்கத்தால் அழகு சேர்த்து

புள்ளி மட்டும் வைக்கிறேன்

என் இதய வாசலில்

கோலமாக நீ என் மனதில்

எழுதியவர் : ருத்ரன் (25-Feb-13, 7:40 pm)
பார்வை : 82

மேலே