எப்படி பிரிந்தோம்

நில்லாமல் போகும் நினைவுகளுக்கு இடையில்...
புதையலாக புதைந்து கிடக்கும் பொக்கிஷம்...

இன்று வெறுப்பவனை நாளை நேசிப்பாய்.-ஆனால்!
இன்று நேசிப்பவனை நாளை மறக்க நியாயமில்லை.

மீண்டும் சந்திப்போமென மென்மையாய்...
வாழ்த்துக் கூறி இவ்விடுமுறையைப் பிரிவுக்கு
ஒத்திகையாய் கொள்வோம். மீண்டும் சந்திப்போமென மௌனமாய்ப் பிரிவோம்.

i miss my MCA guys

எழுதியவர் : Aanandhu (27-Feb-13, 12:02 pm)
பார்வை : 815

மேலே