அம்மா .....

வார்த்தைகளால்
சொல்ல முடியாதவள் ..
ஓவியத்தால்
வரைய முடியாதவள்...
காவியத்தால்
தீட்ட முடியாதவள் ...

எழுதியவர் : திண்டுக்கல் சாமீ (27-Feb-13, 4:53 pm)
சேர்த்தது : veerachamy
பார்வை : 149

மேலே