கவிஞனே ...!

நீ உன் கவிதைகளின் ஆற்றலால்
ஓர் சரித்திரம் படைகின்றாய்
நீ அனுபவித்ததை
கவியாக எழுதுகின்றாய்
எழுத்துகளை
கவிதைகளில் ஏவுகின்றாய்
தமிழை உன்
இரு கண்களாக மதிகின்றாய்
எழுத்துகளை எழுத
எழுதுகோல் நாடுகின்றாய்
இறுதியில் கவிக்காக
உன் வாழ்க்கையையே சமர்பிக்கின்றாய்

எழுதியவர் : ஹரிகரன் (27-Feb-13, 5:04 pm)
சேர்த்தது : ஹரிகரன்
பார்வை : 136

மேலே