இப்படிக்கு , காதல் ...

கல்யாணத்திற்கு
முன்னாள் பழகிய போது
தெரிந்த அத்தனையும்
அழகாக இருந்தது .
பின்னாளில்
கண்ணுக்கு தெரிந்ததெல்லாம்
எப்படி குறையாக போனது
இருவரும் யோசிப்போம்
அதற்காகவும்
சண்டைபோட்டுக்கொள்வோம் .
இப்படிக்கு ,
காதல் ...

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (28-Feb-13, 12:07 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 91

மேலே