ஹைக்கூ

கூட்டாக சேர்ந்து
புது வீடு கட்டினார்கள்
யாரும்
கண்டுகொள்ளவில்லை
கரையான்கள்!

எழுதியவர் : க. அசோக்குமார் (20-Nov-10, 11:11 am)
சேர்த்தது : க‌.அசோக்குமார்
Tanglish : haikkoo
பார்வை : 446

மேலே