விலை மாது




கசங்காத ரூபாய் நோட்டுகளை
கையில் வாங்கிக்கொண்டாள் !
கலைந்த ஆடைதனை,
கசங்கிய மேனியில் உடுத்திகொண்டே!!

எழுதியவர் : தாமரை மனோகரன் (20-Nov-10, 11:13 am)
சேர்த்தது : thamaraimanoharan
பார்வை : 649

மேலே