பொய் கருமேகம் ...

உன் கூந்தலை
முடிந்துவிடடி பெண்ணே...
மழை வரும் என்று
நம்பியவர்கள் ஏமாறட்டும்,,,

எழுதியவர் : ஹசீனா. (3-Mar-13, 3:12 pm)
சேர்த்தது : haseena
பார்வை : 139

மேலே