மௌனத்தின் வார்த்தைகள்.

அவள்
என்னிடம் மனம் விட்டுப்
பேசவில்லை.

என் மனதோடு பேசிவிட்டாள்...

வார்த்தைகளால் அல்ல..
மௌனத்தினால்.

எழுதியவர் : sekarsaran (6-Mar-13, 7:23 pm)
சேர்த்தது : sekarsaran
பார்வை : 94

மேலே