அதிசயம்

யாருக்கும்
தெரியாது ...?
உன் சேலையில்
என் வாசனை ...!!

எழுதியவர் : அபிரேகா (7-Mar-13, 10:58 am)
சேர்த்தது : abirekha
Tanglish : athisayam
பார்வை : 85

மேலே