புன்னகை

உன்
புன்னகையை
சேகரித்து வைத்தேன் ...

கோபத்தில் - என்
கொள்ளையில் பூத்த
ரோஜாக்களுக்கு ஜலதோஷம் ...!!!

எழுதியவர் : அபிரேகா (7-Mar-13, 11:04 am)
Tanglish : punnakai
பார்வை : 131

மேலே