-: திரும்பி பாருங்கள் :-

யாரும் இதை செய்ய நினைப்பதில்லை! நான் செய்ய நினனக்கிறேன்... வாழ்கை பயணத்தில் நாம் எவ்வளவு தூரம்... நடந்துவந்துள்ளோம் என்பது முக்கியம் இல்லை...! நாம் நடந்து வந்த பாதை சரிதானா என திரும்பி பார்க்கவேண்டும்... அப்போதுதான் நாம் இதற்கு முன் எப்படி வாழ்ந்தோம் என்றும்... இனி வரும் காலங்களில் எப்படி வாழ போகிறோம் என்றும்... தீர்மணிக்கமுடியும்...!