இதயத்தை கோர்க்குகின்றான்...!

மண்ணை ஒட்டவைத்து
உருவம் ஆக்குகிறான்
குயவன்...!

கல்லை செதுக்கி
உருவம் ஆக்குகிறான்
சிற்பி...!

வார்த்தைகளை கோர்த்து
கவிதை ஆக்குகிறான்
கவிஞ்சன்...!

ஆனால்
அன்பினால் இதயத்தை
கோர்க்குகின்றான்
காதலன்..!

எழுதியவர் : K.Mohamed katheer (8-Mar-13, 11:17 am)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
பார்வை : 96

மேலே