தொலைவு

கால இடைவெளியில்
சிக்கித் தவிக்கும்
பொருளில்
உனக்கான கவிதை
இறகாய் மிதக்கிறது....

விழிகளில் விழுந்த
தூசுகளில்
நறு நறுக்கிறது
நமக்கான தொலைவு....

எழுதியவர் : கவிஜி (9-Mar-13, 10:39 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 132

மேலே