அம்மா சொன்னா சும்மாவா?

என் பள்ளிப்பருவத்திலே
படிக்கச் சொல்லும்
அம்மாவைக் கண்டு
எனக்கு கோவமாய் வரும்

இன்று
நான் சொல்லும் அதே வார்த்தைக்கு
கோபம் கொள்ளும் என் மகளைக்கண்டு
உன் ஞாபகம் தான் வருகிறது
என் அம்மாவே!

எழுதியவர் : வே. புனிதா வேளாங்கண்ணி (11-Mar-13, 9:03 am)
பார்வை : 172

மேலே