கற்பக விருட்சமாய் நின்ற தாயே !
கல்வி எனும்
அறிவை பெருக்கி !
பட்டம் எனும்
மதிப்பை பெற்று !
வேலை எனும்
வளத்தை அடைந்து !
வாழ்க்கை எனும்
உலகில் வளம் வருகிறேன் !
அனைத்தையும் பெற
உறுதுணையாய் நின்றவளே !
கற்பக விருட்சமாய்
நின்ற தாயே !
உனக்கு பெருமை சேர்க்கும்
நேரம் வந்து விட்டது !
" உன் மகள் நான் என்று கூறுவதில் ! "
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஜெயில் உணவு...
தருமராசு த பெ முனுசாமி
01-Apr-2025

காற்றிற்கு ஒரு...
கே என் ராம்
01-Apr-2025
