இதமாகும் ஒலிக்கடிகை...

சுகமான உறக்கத்தை
சத்தமிட்டு நொறுக்கிடும்
கடிகார ஒலிகூட
இனிமை தான்...

நள்ளிரவில் நண்பனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்களை
பகிர்ந்திடும் பொழுது...

எழுதியவர் : விஜயபாலகிருஷ்ணன் (12-Mar-13, 5:15 pm)
சேர்த்தது : vijayabalakrishnan
பார்வை : 220

மேலே