இப்படி ஒரு நண்பன் ...!

போ என்று சொன்னாலும்
உன் நிழல்
உன்னை விட்டு போகாது
அது போன்றது தான்
என் நட்பு
ஆனால் என் நட்பு
நிழல் அல்ல நிஜம்
வாழ்க்கையில இப்படி ஒரு நண்பன்
இருந்தா போதுமடா ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (12-Mar-13, 7:26 pm)
பார்வை : 432

மேலே