முரண்பாடு

இதென்ன முரண்பாடு...!
உன் இதழ்களுக்கு -இன்றென்ன விடுமுறையா...?
உன் கண்கள் முத்தம் இடுகின்றன ....
சத்தமில்லா அந்த முத்த வார்த்தைகளால் ....!
இதென்ன முரண்பாடு...!
உன் இதழ்களுக்கு -இன்றென்ன விடுமுறையா...?
உன் கண்கள் முத்தம் இடுகின்றன ....
சத்தமில்லா அந்த முத்த வார்த்தைகளால் ....!