நட்பு

உனக்காக நான் எழுதிய கடிதத்திற்கு
எனக்காக உருகிய மெழுகிற்கு
எப்படி சொல்வேன்
என் நன்றியினை...

எழுதியவர் : வெங்கட்ராமன் (15-Mar-13, 10:30 am)
Tanglish : natpu
பார்வை : 323

மேலே