அன்புத் தோழியே
அன்புத் தோழியே
உன் அன்பு வேண்டும் நான் இறுதி ஊர்வலம் செல்லும்வரை
தாய்க்கு அடுத்து தந்தையாம் - இல்லை எனக்கு நீ தான்
வீசும் காற்றில் உன் மூச்சு காற்று மட்டுமே வேண்டும் எனக்கு - நான் வாழ உன் அன்பு போதும்
அன்பு காட்டுவதில் காதலி பொய்யாக நடிப்பால்
தோழியே நீ மட்டும் தான் உண்மையாக இருப்பாய்
நம் நட்புக்காக ஒரு மஹால் கட்ட போகிறேன் - அதில் சாமி நீ, பூசாரி நான்
உன் கண்ணீர் எப்பொழுதும் என் கரங்களில் விழ வேண்டும் பொக்கிசமாக