அள்ளவோ!கோர்க்கவோ!

சின்னச் சின்ன
நட்சத்திரங்கள்
சிரிக்கும் நல்ல
நட்சத்திரங்கள்
கண்ணைக் கண்ணை
சிமுட்டுதே.........................!
என்னென்னவோ
சொல்லுதே........................!

வைரங்களைக் கொட்டியே
வானத்தில் பரப்பியதார்?..
கைநிறைய அள்ளவோ!!
கண்மணிக்குக் கோர்க்கவோ!

எழுதியவர் : கவஞர்.கொ.பெ.பிச்சையா. (15-Mar-13, 5:45 pm)
பார்வை : 376

மேலே