செருப்பு தொழிலாளியின் சிவந்த கைகள்

எனது கைகள் சிவந்தன
உந்தன் பாதம் நோகுமென்று
எனது கண்கள் சிவந்தன
நீ கொடுத்த குறைவான வெகுமதியில் !

எழுதியவர் : (16-Mar-13, 4:23 pm)
சேர்த்தது : rsmv244
பார்வை : 100

மேலே