என்னிலும் இனியவளே

அலை கடல் வற்றினாலும்
அன்புகடல் வற்றாத
என்னிலும் இனியவளே
என் உள்ளத்தில் ஓடும்
ஒரு கோடி நினைவுகளில்
ஒன்றாக இருக்க நினைக்கும்
உனது அன்புக்குரியவன்
வாடிய பையிருக்கு வான் மழை
பொழிந்தது போல்
வடிய என் கண்களுக்கு உன்
வண்ண முகம் பார்த்த போது
கடலில் தேவர்களுக்கு அமிர்தம்
கிடைத்தது போல் அன்பே

எழுதியவர் : (16-Mar-13, 4:00 pm)
சேர்த்தது : mdshams
பார்வை : 104

மேலே