ஏழைகளின் பசி
பசியின் விலை அறிந்தவனுக்கே
தாகத்தின் ருசித்தேறியும்
இவன் ருசிக்காக இதை குடிக்கவில்லை பசிக்காககுடிக்கிறான்
விரும்பி இதை குடிக்கவில்லை
வேறு வழியின்றி குடிக்கிறான்
வசதி இல்லாததால் குடிக்கிறான்
இதுதான் ஏழைகளின் பசிக்கு பாலாறு.