"உன் பிரிவின் கண்ணீர் "

என்னை பிரியும் பொது
நீ அழுத கண்ணீர்
வெறும் கண்ணீரென கண்டு நின்றேன்...

ஆனால் இன்று அதனுள் இருக்கும்
வலி உணர்கிறேன்
உன் பிரிவை என் சிந்தை
அறிந்து என் கண்ணீரை
துடைக்க தவிக்கும் தருனத்தில்...

எழுதியவர் : மௌன இசை (20-Mar-13, 5:08 pm)
பார்வை : 243

மேலே