யாரிடம் சொல்வது ...?

பூவாக இருந்தவள் ...
புயலாக மாறிவிட்டாய் ..
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?

உயிரே நீ தான் என்றவள் ...
உயிரையே எடுத்துக்கொண்டிருக்கிறாள்
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?

காற்றாக இருந்தவள் ..
கல்லறையாக மாறுகிறாள் ...
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Mar-13, 6:08 am)
பார்வை : 205

மேலே