..சேதி தெரியுமா...

சிட்டுக்குருவியிடம்
சேதிசொன்னாள் அந்நாள் காதலி..
இன்று,
சிட்டுக்குருவியின் குரல் செல்போனில்-
காதலியின் குறுந்தகவல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Mar-13, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 95

மேலே