மறுமணம் தேவையானது
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவும் சுடுகிறது
நினைவும் படர்கிறது
தனிமை கொல்கிறது
துணையும் தேடுகிறது
வலியும் தொடர்கிறது
பூக்களும் வாடிப்போனது
கால்கொலுசும் மௌனமானது
வளையலோசையும் நிசப்தமானது
கண்ணீர் கரைந்தோடுது
தலையணை நனைகின்றது
உணர்வுகள் பொதுவானது
மறுமணம் தேவையானது
ஒரு துணை மணக்கவந்தது
கைம்பெண் நிலைமையானது
உள்ளமும் மகிழ்வானது