நிச்சயம் அது உண்மை சொல்லும் ....!

உன் மனசாட்சியை கேட்டுப்பார் ..நீ
செய்வதெல்லாம் சரிதான என்று ...?
உனக்கு முடியவில்லையெனில் ...
உன் வீட்டு கண்ணாடியில் நின்றுபார் ...
நிச்சயம் அது உண்மை சொல்லும் ....!

எழுதியவர் : கவி k அரசன் (25-Mar-13, 1:05 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 96

மேலே