வானவில்

நான் சிறு வயதில் வானவில் பார்த்து
மழையில் ரசித்தது அதிகம்
ஆனால்
இன்று உன் கண்களின் மழை துளியில்
உன் கருவிழியில் வானவில் பார்த்து
பிடிக்கவில்லை...
அன்று முதல்
இந்த ' வானவில்" ளின் தோற்றம்
நான் சிறு வயதில் வானவில் பார்த்து
மழையில் ரசித்தது அதிகம்
ஆனால்
இன்று உன் கண்களின் மழை துளியில்
உன் கருவிழியில் வானவில் பார்த்து
பிடிக்கவில்லை...
அன்று முதல்
இந்த ' வானவில்" ளின் தோற்றம்