காதல் வலி
காதல் மிகவும் அழகானது
நீ பார்க்கும் போது அவள் பார்த்தால் ....!
காதல் மிகவும் இனிமையானது
நீ சிரிக்கும் போது அவள் சிரித்தால்......!!
காதல் மிகவும் அன்பானது
நீ பேசும் போது அவள் பேசினால்.......!!!
காதல் மிகவும் வலிமையானது
இருவரும் இணைந்து இருந்தால்.......!!!!
காதல் மிகவும் கொடுமையானது
இருவரில் ஒருவர் பிரிந்தால் .........!!!!!