சொல்வாய் வளர்மதியே !

தன்னை செதுக்கி
பிறையாக்கி பின்
முழு நிலவாக்கி
சிற்பியாயும்
சிலையாயும்
வானில் நிற்பது
மதி தானே
சொல்வாய்
வளர் மதியே !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-13, 10:39 pm)
பார்வை : 115

மேலே