புரிந்தும் புரியாத kaadhal
************புரிந்தும் புரியாத காதல்****************
கனம் பொழுது சிந்தித்து பார்
சற்று விரைவில் புரியவில்லை என்றாலும்
தாமதமாவது புரிந்து கொள்வாய்
என் இதய வலியையும்
நம் காதலையும்
புரிந்தால் மலர் மாலையோடு வந்து என்னை
சூடிக்கொள்
புரியவில்லை என்றால் மலர் வளயமாவது
வைத்து போ
ரணமான என் இதயத்திற்கு!!!!!!!