சீற்றம்
கடலின் சீற்றம் கொடும் சுனாமி
மண்ணின் சீற்றம் நில நடுக்கம்
காற்றின் சீற்றம் சுறாவளி
மனிதனின் சீற்றம் பெருங் கோபம்
கவிஞனின் சீற்றம் கவிதை வரியில்
மனைவின் சீற்றம் சமையில் அறையில்
கணவனின் சீற்றம் நாடு வீதியில்
அதிகாரியின் சீற்றம் அரசு கோப்பில்
இப்படி சீற்றங்கள் பலவாயினும்
இயர்க்கையின் சீற்றத்தால் எழுவது
புதிய வரவு - மனிதனின் சீற்றத்தால்
வருவது பெரும் இழப்பு - எனவே
சீற்றத்தை தவிர்ப்போம் மானிடரே
அது சிறுமை புத்தி என தூர வைப்போம்