ஒளி பெறும் வாழ்க்கை

காற்றாடி சுற்றவில்லை
மின்சாரம் இல்லை
காற்றாடி சுற்றுகிறது
மின்சாரம் தருகிறது

காற்றாலைகள் பல
செய்திடுவோம்
தெருவெல்லாம்
ஒளி மயாக்கிடுவோம்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (26-Mar-13, 8:05 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 76

மேலே