இரும்பு பட்டறை

மின்சாரத்தை போல் உன் கண்கள்
பூக்களின் முகவரி உன் இதழ்கள்
தாமரையின் இதழ்கள் உன் கன்னங்கள்
கடலில் எடுத்த சங்கு உன் கழுத்து
அனால் பெண்ணே !
இதயம் மட்டும் எங்கே எடுத்தாய்
இரும்பு பட்டறையிலா ?

எழுதியவர் : அருண் பிரகாஷ் நாகராஜன் (26-Mar-13, 10:45 pm)
சேர்த்தது : arunn
பார்வை : 72

மேலே