சகோதரி

அன்பு என்பதற்கு நான் கண்ட பொருள் நீயடி ..
என்றும் நினைவைவிட்டு நீங்காத என் உயிர் தோழியே..
இன்றியமையாத உன் பாசம் உன் குறைகளையும் அழகாக்குக்கின்றது..
ஓடி விடும் கோபம் எல்லாம் உன் விழியோர புன்னகையில்..
உன் உறவுகள் அனைத்தும் உன் மடியில் உறங்க ஏங்கி நிற்கும்....

எழுதியவர் : zasahara (26-Mar-13, 11:01 pm)
சேர்த்தது : zasahara
Tanglish : sagothari
பார்வை : 240

மேலே