உன் காதல் பொய்யடா,

பொய்யணவனே
பல தவறுகள் செய்தேன்
மன்னிப்பு என்னும் பொய் புன்னகை பூத்தாய்,

நீயே என் உலகம் என்று வாழ கற்று கொண்ட
பின்பு
என் குணம் பிடிக்க வில்லை என்று
பிரிந்து செல்கிறாய்.

உண்மையே சொல் எதற்காக
உன் பொய் காதலை எனக்கு தந்தாய்.

உன் காதல் பொய் டா,
என் காதல் உண்மை டா,
அந்தான்
என்னால் வழியே தாங்கி கொள்ள முடிய வில்லை.

எழுதியவர் : g .m .kavitha (27-Mar-13, 12:09 pm)
பார்வை : 237

மேலே