தன்மானம்

நான் வாழ்கிறேன் இந்த உலகில்...
மானம் இல்லாத இந்த உலகில்
என்னை நேசிக்கும் இடத்தில
என்னை மதிக்கும் இடத்தில...
வாழ நினைக்கிறேன்
ஆனால்
நான் நினைத்தது நடக்கவில்லை
இந்த பாலாய் போன உலகில்...
இருந்தும் வாழ்கிறேன் இந்த உலகில்
எல்லா உணர்வையும் மறைத்து கொண்டு....
-மூ.முத்துச்செல்வி