முரண்

'மம்மி' என்று
அழைத்தப் பையனுக்கு
எதிராய்
'அம்மா' என்று
குரல் கொடுத்தது...
பசு!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (29-Mar-13, 4:55 pm)
Tanglish : muran
பார்வை : 69

மேலே