ஹைக்கூ

வாழ்வே ஒரு போர்க்களம்......
அதில் வாழ்ந்தவர் ஏராளம்.....
நீயும் வாழு பேர் சொல்லலாம்!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (29-Mar-13, 5:01 pm)
Tanglish : haikkoo
பார்வை : 73

மேலே