வெட்கம்

உன் கை விரல்
நகங்கள் வெட்கத்தில் சிவக்கின்றன
உன் உதட்டை
தொட்ட பின்

எழுதியவர் : (2-Apr-13, 12:17 am)
Tanglish : vetkkam
பார்வை : 60

மேலே