நகம்

நீ,!!
கடித்து எறிந்த விரல் நகங்கள் கூட வளர்கின்றன மண்ணில் பூச்செடியாக

எழுதியவர் : ஞானி(மணிபாபு) (2-Apr-13, 12:13 am)
சேர்த்தது : ஞானி மணிபாபு
பார்வை : 77

மேலே