உன் தூய்மையான காதலை...?

என் உயிரே அன்பே ...
மன்னித்து விடு ,,,,
எதிர் காலத்தில்
உன்னோடு வாழ
ஆயிரம் கனவு கண்டேன் ...
விதியென்னும் காலன் ..
இன்னும் சில நிமிடத்தில் ..
உயிரை பிரிக்கப்போகிறான் ...
தேவையற்ற நட்பும் பழக்கமும் ...
உன் தூய்மையான காதலை கண்டுபிடிக்க மறுத்துவிட்டேன் ....மறந்துவிட்டேன் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (2-Apr-13, 5:53 am)
பார்வை : 169

மேலே